அனுபவம்

கல் ஆனாலும் சரி
கடவுள் ஆனாலும் சரி...
மனிதன் ஆனாலும் சரி
மிருகம் ஆனாலும் சரி...
இவற்றின் மீது வைக்கும்
அதீத நம்பிக்கை
ஒரு நாள்
அழுகையையே பரிசாகத் தரும்.
கல் ஆனாலும் சரி
கடவுள் ஆனாலும் சரி...
மனிதன் ஆனாலும் சரி
மிருகம் ஆனாலும் சரி...
இவற்றின் மீது வைக்கும்
அதீத நம்பிக்கை
ஒரு நாள்
அழுகையையே பரிசாகத் தரும்.