முழுமை

ஆர்பரிக்கும் அருவியாய் என் அன்பை தெரிவிக்கிறேன் - நீயோ
கரையோர நதியை போல் கடந்து போகிறாய்!
முழுவதுமாய் காதல் கொள்கிறேன் நான்!
முறைமையாய் காவல் கொள்கிறாய் நீ!
நாம் என்பதில் முழுமையடைகிறோம்!

எழுதியவர் : இரா.மலர்விழி (19-Nov-17, 7:20 am)
சேர்த்தது : MALARVIZHI
Tanglish : muzhumai
பார்வை : 134

மேலே