போகாதது

காற்று கவர்ந்துசென்றாலும்,
கையிருப்பு உண்டு-
பூ மணம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Nov-17, 7:21 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 96

மேலே