ஆண்கள்_தினம்
பெண் : " ஹலோ ஆம்புலன்ஸ் சர்வீசா ?"
ஊழியர்: "ஆமா மேடம் என்னாச்சு ? "
பெண் : " காபி குடிக்கும் போது கொஞ்சம் காபி என் சாரியில கொட்டிடுச்சு
ஊழியர் : "மேடம் இதுக்கெல்லாம் கண்டிப்பா ஆம்புலன்ஸ் வேணுமா ?"
பெண் : " அதில்லைங்க காபி கொட்டினதும் என் புருஷன் கொஞ்சம் சத்தமா சிரிச்சுட்டாரு "
ஊழியர் : "புரியுது மேடம் உடனே வர்றோம் "
#ஆண்கள்_தினம்😁😁😁