வண்டிய நிறுத்து

😅 கண்டக்டர்: "யோவ்.. நான் விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்க போய்க்கிட்டே இருக்கே....???''

😅 டிரைவர்: "இங்கே மட்டும் என்ன வாழுதாம்......???
நான் பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். வண்டி அது பாட்டுக்க போய்க்கிட்டே இருக்குதே...???'' 😅😅😅

எழுதியவர் : முகநூல் (20-Nov-17, 12:52 pm)
பார்வை : 474

மேலே