தோல்வி

வேற்று கிரகவாசிகளும் தோற்றுப்போனார்கள்
நம்மை அடிமைபடுத்துவதில் அல்ல
இங்குள்ள நம் பெண்களின் மனதை
தெரிந்துகொள்வதில்தான்......
எப்படி பெண்ணின் மனது மட்டும் பிரபஞ்ச
ரகசியமாக மாறிப்போனது?........


எழுதியவர் : mano (29-Jul-11, 8:12 pm)
சேர்த்தது : manikandan.tpr
Tanglish : tholvi
பார்வை : 374

மேலே