அம்மா

#அம்மா
வாழ்வு எதுவென அறியும் முன்பே
மாங்கலயம் வாய்க்கப் பெற்றால்..
உற்றவன் தந்த கண்ணீரில்
கானலாயி தினம் தினம் கரைந்தள்...
மரணத்திற்கும் ஜனனதிற்கு இடையினிலே
தன்னுயிரினை சரியெனப் பகுத்து
என்னையும் பெற்று எடுத்தாள்
வாறுமையிலும் அதைத் தீர்க்கும்
தீரா கல்வியை அளித்தாள்....
ஏனோ இனும் கண்ணீர் அழுகிறாள்
தன் சீறாளன் சிகரம் தொடுவேலையில்
துடைத்துக் கொள்வோம் என...!

எழுதியவர் : #விஷ்ணு (20-Nov-17, 8:27 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : amma
பார்வை : 220

மேலே