மாதர்குலம் வாழ்க
ஒரு பெண்மணி
தாயாக
தங்கையாக
தமக்கையாக
அண்ணியாக
தோழியாக
நல் மனைவியாக
பாச மகளாக
பொறுமையாக
இப்படி எத்தனையோ
பரிமாணங்கள்
அவர்களுக்குள்
வியந்து போகிறேன்
மாதர்குலம் வாழ்க...
ஒரு பெண்மணி
தாயாக
தங்கையாக
தமக்கையாக
அண்ணியாக
தோழியாக
நல் மனைவியாக
பாச மகளாக
பொறுமையாக
இப்படி எத்தனையோ
பரிமாணங்கள்
அவர்களுக்குள்
வியந்து போகிறேன்
மாதர்குலம் வாழ்க...