தனிமை

நிலவு ஒளியில்
குளிர் காய்கிறேன்....
தனிமையில் அவள்
நினைவுகளைத் துணை
நிறுத்தியே........!

எழுதியவர் : #விஷ்ணு (22-Nov-17, 6:56 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : thanimai
பார்வை : 423

மேலே