ஆன்லைன் சண்டை

ஆன்லைன்ல காலையில
இருந்து நைட் வரைக்கும்
உன் மெசேஜ்காகத்தான்
காத்திருக்கிறேன்
நீ பாட்டுக்கும் வர போற
ஆனா கண்டுக்க மாட்டிங்குற
அக்கறை இல்லாம போச்சு
அப்புடித்தான ....

எழுதியவர் : rajesh (24-Nov-17, 4:50 pm)
சேர்த்தது : ராஜேஷ்
பார்வை : 88

மேலே