"கற்று கொடுத்தது"

கவிதைகள் எழுத தெரியாத
எனக்கு கவிதை எழுத
கற்று கொடுத்தது
நம் காதலின்
பிரிவு ...............
முடிய தொடர் கதையாக ??????????

எழுதியவர் : (30-Jul-11, 12:30 pm)
சேர்த்தது : ப்ரியாஅசோக்
பார்வை : 298

மேலே