அனுபவம்

காதல் வந்தால் அழகான
அறிகுறிகள் தென்படும்......
காதல் பூக்கும் மனமெல்லாம்
நிச்சயம் ஒருநாள் பண்படும்.....
காதலில் ஒரு இதயம் கவலைகொண்டால்
இணைந்த இதயமும் புண்படும்......
காதல் நெஞ்சம் இறந்தும் நிலைக்கும்
வெறும் உடல் மட்டுமே மண்படும்......
-மகேஷ் லக்கிரு