என் உயிர்த்தமிழே

அன்னைத்தமிழாய்
அன்புத்தமிழாய்
ஆகிய தமிழே
இன்பத்தமிழாய்
எமை ஈன்ற தமிழாய்
உறவுகளை இணைக்கும் தமிழாய்
ஊனில் உறைந்த தமிழாய்
எந்தைத் தமிழாய்
ஏற்றம் மிகு மொழியாய்
ஐயத்தை உடைத்திடும் மொழியாய்
ஒற்றுமை வளர்த்திடும் மொழியாய்
நல்லன ஓதும் மொழியாய்
ஔவை போன்று தமிழ் கவிகளை தரும் தமிழாய் வாழியவே வாழியவே
தமிழே வாழியவே வாழியவே

எழுதியவர் : பிரகதி (28-Nov-17, 5:03 pm)
சேர்த்தது : அரும்பிசை
பார்வை : 426

மேலே