பெண்களின் தனிமை

நீ இல்லாத ஒவ்வொரு
நொடிகளும் எனக்கு வேதனையாக
தான் இருக்கின்றது அன்பே ....
என் அருகில் நீ இல்லை
என்பதால்அல்ல
உன் அருகில் நன் இல்லை
என்பதால்...

எழுதியவர் : (30-Nov-17, 4:55 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
Tanglish : pengalin thanimai
பார்வை : 1628

மேலே