தனிமை

தனிமை கொஞ்சம்
வித்தியாசமானது
நாமே அதை
எடுத்துக்கொண்டால்
அது இனிக்கும்!.
மற்றவர்கள் நமக்கு
அதை கொடுத்தால்
கசக்கும்!...

எழுதியவர் : (30-Nov-17, 4:57 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
Tanglish : thanimai
பார்வை : 2688

மேலே