என் மகளாக அம்மா
அம்மா உன்னை நினைக்கையில் என் உயிரெலாம் அழுகிறது அம்மா!
அம்மா என்ற வார்த்தையை விட சிறந்த வார்த்தை எதும் தெரியவில்லை அம்மா!
என் வாழ்நாள் முழுவதும் உனக்காக மட்டுமே அம்மா!
என்னை வெறுக்காத உயிர் நீ மட்டுமே அம்மா!
கடவுளும் பிச்சை வாங்குவான் பாசத்தை உன்னிடமே அம்மா!
என் உயிர் உனக்காகவே அம்மா!
கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் உனக்கு முன்னால் என் உயிர் போக வேண்டும்!
கடவுள் மறுத்தால் இன்றே இறக்கிறேன்!
இனி ஜென்மங்கள் என்றால் என் மகளாக நீயே வேண்டும் அம்மா!
நான் சாகும் வரை நான் சுவாசிக்கும் ஒரே உயிர், பெயர்
அம்மா! அம்மா! அம்மா!