வாழ்க்கை
மரணித்த வீட்டில் உள்ள அமைதிக்கு முன்
உள்ள,ஆர்ப்பாட்டம்,
இலையுதிர் காலத்திற்கு முன்
உள்ள மரத்தினில் கூட்டம்,
நாடோடிகள் குழுவாக
பிரித்தால் தனியாக.
வா ழ் க் கை
மரணித்த வீட்டில் உள்ள அமைதிக்கு முன்
உள்ள,ஆர்ப்பாட்டம்,
இலையுதிர் காலத்திற்கு முன்
உள்ள மரத்தினில் கூட்டம்,
நாடோடிகள் குழுவாக
பிரித்தால் தனியாக.
வா ழ் க் கை