உலகம்
கண்ணுக்கு தெரியாமல்
போனால் தான் காற்று.
அலை அடித்து கொண்டிருந்தாள்
தான் அது கடல்.
கைக்கு எட்டாதது தான்
வானமாக இருக்க முடியும்.
வண்ணம் இருந்தால் தான்
அது வானவில்.
தங்கினால் தான்
அது வீடு.
பூமியில் மரம் இருந்தால்
அது காடு.
மனிதன் ஒழுக்கத்துடன்
இருந்தால் தான் அது உலகம்.