உனக்காக
![](https://eluthu.com/images/loading.gif)
என்னவளே!
என் இதயம்
எனக்காகத் துடிக்கும் வரை
அது
என்னில்
ஒரு 'பாகமாகத்தான்'இருந்தது...
ஆனால்
உனக்காகத்
துடித்த போதுதான்
அது
என்னில் இருப்பது
ஒரு 'பாக்கியமென்று'
அறிந்தேன்....!
என்னவளே!
என் இதயம்
எனக்காகத் துடிக்கும் வரை
அது
என்னில்
ஒரு 'பாகமாகத்தான்'இருந்தது...
ஆனால்
உனக்காகத்
துடித்த போதுதான்
அது
என்னில் இருப்பது
ஒரு 'பாக்கியமென்று'
அறிந்தேன்....!