பெண்ணுரிமை
பெண்ணுரிமை
வேண்டுமென்று
சொன்னால் போதுமா?
மனைவி கட்டிய
தாலியை
பெருமையுடன்
சுமந்து திறிவேன்
மண்ணில் வாழும்
நாள் வரை
பெண்ணுரிமை
வேண்டுமென்று
சொன்னால் போதுமா?
மனைவி கட்டிய
தாலியை
பெருமையுடன்
சுமந்து திறிவேன்
மண்ணில் வாழும்
நாள் வரை