வரம்

இனியவளே!
உன்னுடைய உறவு
கிடைத்தப் பிறகு
இறைவனிடம்
நான்
எந்த வரமும்
கேட்டதில்லை....
'இதை விடப்
பெரிய வரம்'
என்ன
இருந்து விடப் போகிறது...?

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (7-Dec-17, 12:17 pm)
Tanglish : varam
பார்வை : 594

மேலே