முதல் பார்வை

வீதியில் நீ வரும்
பாதையில் நான் பெறும்
ஆனந்தம்.!

நொடியில் நீ வீசிடும்
பார்வையால் எனது உயிர்
பேரானந்தம்..!

முதல் பார்வையிலே
நீ சிந்திய புன்னகை
எனது மூச்சு நின்றதே..!

அவ்வீதியிலே
என் காதல் பயணம்
ஆரம்பம்..!

எழுதியவர் : (12-Dec-17, 12:16 am)
Tanglish : muthal parvai
பார்வை : 343

மேலே