மாஹின் அபூபக்கர் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மாஹின் அபூபக்கர் |
இடம் | : கோட்டைபட்டினம் |
பிறந்த தேதி | : 06-Mar-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Nov-2012 |
பார்த்தவர்கள் | : 81 |
புள்ளி | : 4 |
இறைவனின் கருணையால் வாழும் ஒரு பேதை நான்..!ஆதி நாயனின் ஜோதி நபியின் உம்மத்தான பாக்கியம்..!மறு உலக பயணத்தில் என்னோடு பயணிக்க ஒரு சிறந்த தோழன்(ஆன்மீக குரு)..!மண்ணில் நலமுடன் வாழ சொந்தங்கள் ஏராளம்..! அதில்முத்தமிழ் போல்முப்பெண்கள் அடங்கும்..தாய்தாரம்மகள்இவர்களின் முகம் கண்டு ஆறுதல் கோடி..!!தோள் தூக்கி திறன் வளர்க்கும் தந்தையின் அரவணைப்பு..!சூரிய சந்திரன் போலஇருசகோதரர்கள்வாழ்வில் வலிமை சேர்க்கும் கேடயங்கள்..!கற்றது கணினிபெற்றது கவி..இது போதும் எனக்கு..இது போதுமே..
நான்கு சுவர்களுள்
அடைபட்டால் தான்
தனிமையோ..?
தனியோன்
தூனிலும்
துரும்பிலும்.!?
பொய்மையில் ஆழ்ந்த என்னை
உண்மையாய் வாழ வைத்தாள்.!
வன்மையை மேற்கொண்ட என்னை
மேன்மையாய் வாழ வைத்தாள்.!
ரகசியம் பேசிட இங்கு என்னோடு
மென்மையான காதலி இருக்கின்றாள்..!
உண்மை விழிகளுடன்
மென்மையை கையில்
கொண்டு
அரவணைக்கின்றாள்..
நாளும் கருணையாய்..!!
என் உயிரை வருடிய பூங்காற்றே.!
நிலையில்லா இப்பூவுலகில்
நிலையான என் காதல் தீபமே..!
எந்த நிலையிலும்
உம் உறவை தவிர எனக்கு
வேறு துணையில்லை..!
நினைவுகள் கோடியை எட்டினாலும்
உம் நினைவில் தான் எனக்கு
ஆனந்த தாண்டவம்..!
உணர்வுகளில் மேலானது
உன் உறவிலன்றோ..!!
என் அன்பின் உறவே
என் உயிரை வருடு...
கண்டேன் அவளை உலவும் வண்ண நிலவாய் விண்ணில்
மயக்கும் ரதமாய் அசைந்து சென்றாள் கண் முன்னில்
குத்துகிறாள் சதாவும் கயல் விழி முட்களால் என் கண்ணில்
நினைவுகளைப் புளிபோல் கூட்டித் தடவுகிறாள் புண்ணில்
விலகாமல் அவள் வேண்டும் மகிழ்விலும் பிறழ்விலும் என்னில்
ஆக்கம்
அஷ்ரப் அலி
கண்டேன் அவளை உலவும் வண்ண நிலவாய் விண்ணில்
மயக்கும் ரதமாய் அசைந்து சென்றாள் கண் முன்னில்
குத்துகிறாள் சதாவும் கயல் விழி முட்களால் என் கண்ணில்
நினைவுகளைப் புளிபோல் கூட்டித் தடவுகிறாள் புண்ணில்
விலகாமல் அவள் வேண்டும் மகிழ்விலும் பிறழ்விலும் என்னில்
ஆக்கம்
அஷ்ரப் அலி