மென்மை தரும் மேன்மை

பொய்மையில் ஆழ்ந்த என்னை
உண்மையாய் வாழ வைத்தாள்.!

வன்மையை மேற்கொண்ட என்னை
மேன்மையாய் வாழ வைத்தாள்.!

ரகசியம் பேசிட இங்கு என்னோடு
மென்மையான காதலி இருக்கின்றாள்..!

உண்மை விழிகளுடன்
மென்மையை கையில்
கொண்டு
அரவணைக்கின்றாள்..
நாளும் கருணையாய்..!!

எழுதியவர் : (12-Dec-17, 2:03 pm)
பார்வை : 170

மேலே