சில முகங்கள்

எதார்த்தமாக எதிரே பார்க்கும்
சில முகங்கள்
எங்கோ வாழ்ந்த ஒரு வாழ்வை
விழியோரம் காட்டிவிடுகின்றது...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (12-Dec-17, 1:21 pm)
Tanglish : sila mugankal
பார்வை : 293

மேலே