என் உயிரை வருடும் உறவே

என் உயிரை வருடிய பூங்காற்றே.!

நிலையில்லா இப்பூவுலகில்
நிலையான என் காதல் தீபமே..!

எந்த நிலையிலும்
உம் உறவை தவிர எனக்கு
வேறு துணையில்லை..!

நினைவுகள் கோடியை எட்டினாலும்
உம் நினைவில் தான் எனக்கு
ஆனந்த தாண்டவம்..!

உணர்வுகளில் மேலானது
உன் உறவிலன்றோ..!!

என் அன்பின் உறவே
என் உயிரை வருடு...

எழுதியவர் : (12-Dec-17, 11:25 am)
பார்வை : 133

மேலே