தோகையால்

கார்மேகம் ஒன்று
காதோயம் வந்து
கறையப்போவதை
கசிந்துவிட்டுச்சென்றபோது!
துள்ளியாடுவதை தோகையால்
தூரம் வைக்க முடியுமா?!!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (12-Dec-17, 11:25 am)
பார்வை : 169

மேலே