கற்றைக் கூந்தளில்

உன் கற்றைக் கூந்தளில்
என் ஒற்றைக் கால்ஊன்றி
ஒருநாள் வாழ்ந்தால் போதும்!
உயிரே
எனக்கென்று உருவாகிவிடும்
ஒரு வரலாறு...!

எழுதியவர் : (12-Dec-17, 12:02 pm)
பார்வை : 84

மேலே