உரிமை

அன்பே
எனக்கென்று எல்லாம்
இருந்தபோதும் என்
இதயத்தினை ஆட்சி செய்யும்
உரிமையை மட்டும்
ஏனோ உனக்கென்று கொடுத்துவிட்டேன்...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (12-Dec-17, 10:42 am)
Tanglish : urimai
பார்வை : 274

மேலே