விழுதலும் எழுதழும்

விழும்போது விதையாய் விழு,
எழும்போது ஏணியாய் எழு,
வீழ்ப்பவர்கள் ஏறி போகட்டும்,
எழுந்தவர்கள் வாழட்டும்.

எழுதியவர் : வெங்கடேஷ் (12-Dec-17, 10:22 am)
பார்வை : 248

மேலே