அகர நாட்டு தேடல்

தாடகை தாமரை மெச்சும்
இம் மந்தி கூட்டத்தினுள் நடக்கலாகினும்
இக் கடுவனின் மதி ,
ஆயிரம் காத தூரம் அப்பால்
எதையோ தேடுகிறது ........

எழுதியவர் : கார்த்திக் (12-Dec-17, 10:00 am)
Tanglish : akara naattu thedal
பார்வை : 65

மேலே