தனிமை
நினைவுகள் நிலையாவது தனிமையில்...
அழுகை ஊற்றெடுப்பது தனிமையில்...
ஆவேசமான கேள்விகளுக்கு தன்மையான பதில் கிடைப்பது தனிமையில்...
தென்றலின் ஓசையில் வாழ்வின் திசையை உணரும் தருணம் தனிமை...