நன்றி
பெத்ததுக்கு நன்றியென்று பிள்ளை சொல்வதா?
தந்ததுக்கு நன்றியென்று பக்தன் சொல்வதா?
குறைசொல்லாமல் வாழ்வதுதான் பெரிய நன்றியே!
கூருகெட்ட உலகுக்கிது தெரிய வில்லையே!
பெத்ததுக்கு நன்றியென்று பிள்ளை சொல்வதா?
தந்ததுக்கு நன்றியென்று பக்தன் சொல்வதா?
குறைசொல்லாமல் வாழ்வதுதான் பெரிய நன்றியே!
கூருகெட்ட உலகுக்கிது தெரிய வில்லையே!