சுதந்திரம்

என் மனம் எனும்
சிறையிலிருந்து அவளுக்கு
சுதந்திரம் அளித்துவிட்டேன்
காதல் தியாகியாக நான்..!

எழுதியவர் : சேக் உதுமான் (13-Dec-17, 10:11 am)
Tanglish : suthanthiram
பார்வை : 168

மேலே