செலவு குறையவில்லை

திரும்பிய திசையெல்லாம்
நீயாக..
திரும்பத் திரும்ப
அனையா தீயாக..
நெஞ்சில் சேர்ந்த
உன் நினைவெல்லாம்,
கவிதைகளாய் செலவழிக்கின்றேன்..

எழுதியவர் : ஆ.பிரவின் ஒளிவியர் ராஜ் (12-Dec-17, 8:52 pm)
பார்வை : 152

மேலே