நேற்றைய நிலவு

பயனத்தின் போது
முன் சீட்டில்!!!
இணைந்த கைகளோடு
பிணைந்திருந்த கால்களுடன்,
சினுங்கிய குரலில்
மெல்லிய முத்தத்துடன்,
கொஞ்சி பேசிடும்
நேற்றைய நிலவு

இன்று
அவனுடன்...

எழுதியவர் : ஆ.பிரவின் ஒளிவியர் ராஜ் (11-Dec-17, 9:22 pm)
Tanglish : netraiya nilavu
பார்வை : 198

மேலே