முள்ளாய்

பட்டாம் பூச்சியின்
ரீங்காரமாய்

கற்பனை
காதல்!

சூறைக்காற்று
குலைத்த

கூரைவீடாய்

நினைவுகள்!

மேக
ஊர்வலமாய்

நாட்கள்!

காலில் குடி
புகுந்த

முள்ளாய்

துரோகம்,
நா.சே

எழுதியவர் : Sekar N (10-Dec-17, 8:22 pm)
Tanglish : mullaay
பார்வை : 260

மேலே