என் காதலிக்காக
![](https://eluthu.com/images/loading.gif)
கண்கள் இரண்டிலும்
உன் கனவுகளை சுமந்து
நெஞ்சத்தை மஞ்சமாய் விரித்து
அதில் உன் நினைவுகளை தாங்கி
உயிரை உன்னில் விட்டுவிட்டு
நடைபிணமாய் வாழ்கிறேன்
தூக்கத்தை விற்றுவிட்டு
கனவுகள் கடன்வாங்கி
நீ இல்லாத ஊரில்
உன் சுவாசத்தை தேடி
பிறை நிலவாய் தேய்கிறேன்..!