என்னைமறந்து விடு

நீண்ட காலத்துக்கு......
பின் சந்தித்ததால்.....
காதலர் நாம்.......
நண்பரானோம்.........!

இருபத்து நான்கு......
மணி நேரமும் இரவாக.....
இருப்பது எனக்கு.......
நீ .....................
விலக்கியபோது....!

தயவு செய்து என்னை.....
மறந்து விடு......
உன் நினைவுகள் இல்லாத......
உலகில் வாழ்கிறேன்.....!

&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை 13
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிநாட்டியரசர் இனியவன் (9-Dec-17, 7:57 pm)
பார்வை : 240

மேலே