விலகிவிடவா
![](https://eluthu.com/images/loading.gif)
உனக்கும் எனக்கும் காதல்.
கட்டி கொண்டு சண்டையிடுவது!
சண்டையிட்டு பின் இறுக
அனைப்பது காதல்...
இறுக்கமும் - இணக்கமும் அதிகமானதால் என் காதலே பிணியானது...
இரக்கமற்ற உன் வார்த்தையால்!
நம் காதலின் உயிர் - இன்று
ஊசலடுகிறது.
மிகுதியான அன்பில் வந்த-என் காதல் பிழையா? இல்லை
காதலே பிழையா?
உனக்கும்-எனக்குமான
உறவு.. கரைந்த
உருகுகிறது!
விலகிவிடவா...
விடைபெறவா...
மண்ணை விட்டு...