தாகம்

நதியதில் தீராத தாகமும்
உன் நினைவதில்
தீருகின்றதே...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (14-Dec-17, 1:51 pm)
Tanglish : thaagam
பார்வை : 401

மேலே