உள் மனதில்

உணர்வுகள் மட்டுமே
பார்த்த என் உள் மனதில்
உறங்க இடம் ஒன்று கேட்டு
ஒளிந்துக்கொண்டவனும்!
என் கள்வன் தானே!!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (14-Dec-17, 1:11 pm)
பார்வை : 355

மேலே