Kavithai For Teachers Day

ஆசிரியர்கள்
என் ஆறாம் அறிவிற்கு
கல்வி புகட்டி
கூர்மை சேர்த்தவர்கள்.
நாளைய சமுதாயத்திற்கு
நல்லஎண்ணம் போதிப்பவர்கள்.
உலகே வாழ்த்துகிறது
உங்களை நான் வணங்குகிறேன்!

எழுதியவர் : (14-Dec-17, 4:46 pm)
பார்வை : 10452

மேலே