பணத்தின் பண்புகள்
சமுதாயம் தரங்கெட்டாலும்,
சரியாக்கும் இந்த பணம்,
சமூகம் நெறி கெட்டாலும்,
சரியாக்கும் இந்த பணம்,
தனிமனித ஒழுக்கம் கெட்டாலும்,
சரியாக்கும் இந்த பணம்,
தன்மானம் இழந்தாலும்
சரியாக்கும் இந்த பணம்,
தவறினையும்,தப்பினையும்
சரியாக்கும் இந்த பணம்.