கைக் கடிகாரம்

கைக்  கடிகாரம்

கொடுத்து வைத்த வாழ்க்கை உனக்கு !

என் அவன்
உயிர் துடிப்பை கவனித்துக் கழிக்கிறாயே
உன் நேரங்களை!

அவன் மணிக்கட்டில் உறங்கியபடி ......

எழுதியவர் : அணு (21-Dec-17, 11:54 am)
பார்வை : 233

மேலே