நடத்தை

எல்லாரும் இனியவராய் இருப்பதில்லை; ஆனால்,
எல்லார்பால் இனியவைகள் சிலஇருக்கும் அன்றோ?
வெவ்வேறு காரணத்தால் வெவ்வேறு விதத்தில்
வெவ்வேறு மனிதர்பால் நடப்பதுவும் தவறோ?

எழுதியவர் : கௌடில்யன் (21-Dec-17, 10:14 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 115

மேலே