முகம் தெரியா முகநூல் காதல்
முகம் தெரியா முகநூல் காதல்
எழுத்துக்கள் மட்டும் இங்கு பேசுமே
எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுமே
காற்றின் நளினங்கள் மொழிகளாகுமே
காலங்கள் யாவும் நிமிடமாகுமே
மெய்கள் பொய்கள் துணை கொள்ளுமே
மெய்ம்மறந்தால் காதல் வாழ்கையாகுமே
இருமனம் இங்கு ஒருமனமாகுமே
அது முகம் தெரியா முகநூல் காதலாகுமே
- சஜூ