அவளால் நான்

அவளால் நான்

அவளால் நான்

உன் விழிகள் கண்டு
என் எண்ணங்கள்
மறந்த நாட்கள் யாவும்
உன் வண்ணமயமான அன்பால்
நெடுங்காலம் நான் பெறவேண்டுமே
- சஜூ

எழுதியவர் : சஜூ (21-Dec-17, 8:37 am)
சேர்த்தது : சஜூ
Tanglish : avalal naan
பார்வை : 565

மேலே