இயற்கைக்கு நிகராக

முள்
மலரின் அழகில் தோற்பதுபோல
பனித்துளி
கதிரவனோடு போட்டியிடுவதுபோல
நட்சத்திரங்கள்
நிலவோடு இணைவதுபோல
உன்னழகில் நான் தோற்று
உன்னோடு நான் போட்டியிட்டு
நீயும் நானும்
இணைந்தே வாழவேண்டும்
உறவோடும் நிறைவோடும் !...
முள்
மலரின் அழகில் தோற்பதுபோல
பனித்துளி
கதிரவனோடு போட்டியிடுவதுபோல
நட்சத்திரங்கள்
நிலவோடு இணைவதுபோல
உன்னழகில் நான் தோற்று
உன்னோடு நான் போட்டியிட்டு
நீயும் நானும்
இணைந்தே வாழவேண்டும்
உறவோடும் நிறைவோடும் !...