பூந்தளிர்

பிறந்தாய் மொட்டாக ;
மலர்ந்தாய் பூவாக ;
உதிர்ந்தாய் இதழ்களாக ;
இறந்தாய் இறுதியாக...
வாழ்வின் பொருளை
உணர்த்த வந்தாயே!!!
வந்த வேகத்தில்
சென்றாயே....
என் பூந்தளிரே!!!!

எழுதியவர் : பானுமதி (28-Dec-17, 7:24 am)
சேர்த்தது : மதி
பார்வை : 237

மேலே